Upcoming live

அடுத்த நேரலை யோகா வகுப்பு

Next live yoga session

ஞாயிற்றுக்கிழமை, காலை 7:00 – 8:00

Sunday · 7:00 – 8:00 AM IST

வகுப்பு தொடங்கியதும், நேரலை காணொளி இந்தப் பக்கத்திலேயே தோன்றும்.

வகுப்பிற்குத் தயாராகுங்கள்

Class checklist

  • வயது: 15 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்

  • Dress Code: வசதியான Yoga / Sports உடை அணியவும். Jeans மற்றும் இறுக்கமான உடைகளைத் தவிர்க்கவும்.

  • 💻 Live session-ஐ தெளிவாகப் பார்க்க Laptop அல்லது Tablet பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

Yoga mat மற்றும் தண்ணீர் தயாராக வைத்துக்கொண்டு, 5 நிமிடங்களுக்கு முன்பாக இணைந்துகொள்ளவும்.